Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
05
மூன்று வருடங்களுக்கு பிறகு வெளிவரும் களவாடிய பொழுதுகள்...!!

cinema - மூன்று வருடங்களுக்கு பிறகு வெளிவரும் களவாடிய பொழுதுகள்...!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,868 Views
 
மூன்று வருடங்களாக இழுபறியில் இருந்த களவாடிய பொழுதுகள் திரைப்படம் தற்போது வெளிவரப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த திரைப்படத்தில்  பிரபுதேவா, பூமிகா, பிரகாஷ் ராஜ், சத்யன் போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பரத்வாஜ் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு, தங்கர் பச்சானே ஒளிப்பதிவு செய்துள்ளார். ஐங்கரன் நிறுவனம் சார்பில் கருணாகரன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தேவி படத்திற்கு பின்னர் பிரபு தேவா நடிக்கும் இந்த படம், அவரது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஈட்டித்தந்துள்ளது.
 
Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment

இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு

Hot Gossip

Recent Gossip Post

Top 10 Commenters

Latest Comments

Top