Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Dec
05
டுவிட்டரை கலக்கிய மெகா ஹிட் திரைப்படங்கள்

cinema news - டுவிட்டரை கலக்கிய மெகா ஹிட் திரைப்படங்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,208 Views
டுவிட்டரை கலக்கிய மெகா ஹிட் திரைப்படங்கள்

இந்த வருடம் டுவிட்டரில் கலக்கிய திரைப்படங்களாக ‘மெர்சல்’ ‘பாகுபலி 2’ ஆகிய படங்கள் மக்களை அதிகமாக ஈர்த்துள்ளது.இவ்விரண்டு படங்களை பற்றித்தான் அனைவரும் கருத்துக்களை டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றார்கள்.
ஜி.எஸ்.டி. பற்றி விமர்சிக்கப்பட்ட படமாக மெர்சல் இருந்ததால் இதனைப்பற்றி அதிகமாக அனைவரும் விமர்சித்தனர்.இப்படத்தை மூன்று தினங்களில் 17 லட்சம் பேர் டுவிட் செய்துள்ளனர்.

அதேபோல ‘பாகுபலி 2’ திரைப்படம் எதிர்பாரா அளவு பிரமாண்டமாக இருந்ததால் இப்படம் பற்றியும் அதிகம் டுவிட் செய்யப்பட்டுள்ளது . அதேபோல் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் இரண்டாவது போஸ்டர் 68 ஆயிரத்திற்கு மேல் ரீடுவிட் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top