Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Dec
06
தான் பெற்ற குழந்தையை கொடூரமாக கொலை செய்த தாய்....!!

international news - தான் பெற்ற குழந்தையை கொடூரமாக கொலை செய்த தாய்....!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,235 Views
பாகிஸ்தானிலுள்ள 22  வயதான இளம் தாயொருவர், தனது 3 மாதங்களான பெண்  குழந்தையை கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 

தனக்கு ஆண் குழந்தை பிறக்கவில்லை என்ற கோபத்தில் குறித்த பெண் தனது பெண் குழந்தையை கொலை செய்துள்ளதாக ஆரம்பகட்ட  விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
 
தனது  குழந்தையை கொலை செய்து, அவரது உடலத்தை  சுருட்டி சலவை இயந்திரத்திற்குள் வைத்து விட்டு, குறித்த பெண் தனது குழந்தை காணாமல் போனதாக முறைப்பாடு செய்துள்ளார்.
 
எனினும் காவல்துறை  விசாரணையின் போது, குழந்தை தனது தாயால் கொலை செய்யப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
இதுகுறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top