Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Dec
06
வெகு விரைவில் கலகலப்பு 2 .....!!

cinema - வெகு விரைவில் கலகலப்பு 2 .....!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

689 Views
சுந்தர்.சி இயக்கத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த கலகலப்பு 2ம் பாகத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஒக்டோபர் மாதம், காரைக்குடியில் ஆரம்பமானது. அதனை தொடர்ந்து காசி, புனே, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்றது.
 
முழு படப்பிடிப்பும் டிசம்பர் இறுதியில் நிறைவடையுமென  படக்குழுவினர் அறிவித்திருந்தனர். இந்நிலையில், இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்தது.
 
இந்த நிலையில் தற்போது இந்த படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாகவும், வெகு விரைவில் இந்த படத்தை வெளியிடவுள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top