Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Dec
06
சர்வதேச நடிகராக மாறிய வளர்ந்த நடிகர்

napoleon tamil actor - சர்வதேச நடிகராக மாறிய வளர்ந்த நடிகர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,953 Views
உயர்ந்த மனிதன் வளர்ந்த மனிதன் என்றால் எம் நினைவுக்கு வருபவர்களில் முக்கியமான ஒருவர் நெப்போலியன் .
வில்லனாக சினிமாவில் அறிமுகமாகி பின் படிப்படியாக வளர்ந்து கதாநாயகனாக நடிக்கத் தொடங்கி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனியிடத்தை பிடித்தார். எமக்குப் பிடித்த எத்தனையோ திரைப்படங்களில் இவரின் பங்களிப்பு அதிகம் உண்டு . இப்பொழுதெல்லாம் அதிகமாக தமிழ்த் திரைப்படங்களில் நடிக்காவிட்டாலும் அவ்வப்போது நடித்து வருகிறார் . இப்படி இருக்க நம்ம நெப்போலியன் இப்போது ஹாலிவுட் பக்கம் சென்றிருக்கிறார் . 'டெவில்ஸ் நைட் : டான் ஆஃப் த நைன் ரூஜ்' என்ற படத்தில்(,Devil's Night: Dawn of the Nain Rouge) ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top