Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Dec
07
நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட பிரபல இளம் நடிகை

isha kuptha - நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட பிரபல இளம் நடிகைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

11,166 Views
பொலிவுட்டில் பிரபலாமன இளம் நடிகைகளில் ஒருவர் இஷா குப்தா.
இவர் தனது நிர்வாண போட்டாவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பரபரப்பை கிளப்பிவிட்டுள்ளார்.

ஒரு காலத்தில் உள்ளாடை அணிந்து நடிக்கவே நடிகைகள் தயங்கினார்கள். ஆனால் தற்போது வெளிப்படையாக மேலாடை அணியாமல் போஸ் கொடுப்பது , முழு நிர்வாணமாக போஸ் கொடுப்பது என சர்வ சாதரணமான விஷயமாகிவிட்டது. இதற்கு காரணம், நடிகைகளுக்கிடையே உள்ளே போட்டி மனப்பான்மையே ஆகும்.

பட வாய்ப்புக்காக நடிகைகளுகிடையே குடுமி பிடி சண்டை நடக்கும் பொலிவுட்டில் இருந்து இப்போது நடிகை இஷா குப்தா நிர்வாண புகைபடங்களை வெளியிடுள்ளார்.

தனது நிர்வாண புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் புகழ்வார்கள் என எதிர்ப்பார்த்தார்.ஆனால் இப்படியா கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல்இ இப்படியா நிர்வாணமாக போட்டா போடுவது என அவரது ரசிகர்களே எதிர்ப்பு தெரிவித்தனர்.

நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டால் பாராட்டு கிடைக்கும் என்று எதிர்பார்த்த இஷாகுப்தாவுக்கு அதிர்ச்சி தான் ஏற்ப்பட்டுள்ளது.

இளம் நடிகைகள் இது போன்ற சர்ச்சையில் சிக்கினால் குறைந்தது அரை டஜன் பட வாய்ப்புகளாவது கிடைக்கும் என்பது பொலிவுட்டில் எழுதப்படாத விதி. இந்த விதியை நம்பி மதி மயங்கி நிற்கிறார் இஷா.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top