Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Dec
07
விராட்டுக்கு விரைவில் டும் டும் டும் ...!!

virats wedding - விராட்டுக்கு விரைவில் டும் டும் டும் ...!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,700 Views
இந்திய கிரிக்கெட் அணியின் கப்டன் விராட் கோலி - நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் டிசம்பர் மாதம் 2-வது வாரத்தில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களின் திருமணம் இத்தாலியில் நடைபெற உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்காக விராட்கோலியின் உறவினர்கள், நண்பர்கள் இத்தாலி செல்ல டிக்கெட் வாங்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியா சென்றுள்ள  இலங்கை அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள், மற்றும் 3 டி20 போட்டி தொடரில் விளையாடி வருகிறது.



டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ள நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலிக்கு ஒருநாள், மற்றும் டி20 போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டிசம்பர் மாதம் 2-வது வாரத்தில் நீண்ட நாட்களாக காதலித்து வந்த இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவுடன் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top