Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Dec
07
தேடப்படும் பட்டியலில் நடிகை காவியா மாதவன் ....!!

cinema - தேடப்படும் பட்டியலில் நடிகை காவியா மாதவன் ....!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,341 Views
2017-க்கான இணையதளத்தில் அதிகம் தேடப்பட்ட இந்திய நடிகைகளின், பத்து பேர் கொண்ட பட்டியலில் நம்ம காவ்யா மாதவனுக்கு 9-வது இடம் கிடைத்துள்ளது.அந்தப்பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே தென்னிந்திய நடிகை காவ்யா மாதவன் மட்டும் தான் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது .



தமிழ்த் திரை உலகில் உச்சத்தில் இருக்கும் நயன்தாராவுக்கும் அனுஷ்காவுக்கும் கிடைக்காத ஒரு இடம், பெருமை,புகழ் , சமீபகாலமாக அவ்வளவாக படங்களில் நடிக்காமல் இருக்கும் மலையாள நடிகை காவ்யா மாதவனுக்கு கிடைத்துள்ளது. 

என்ன காரணமாக இருக்கும் என அலசி ஆராய்ந்த போது கடந்த சில மாதங்களாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் நடிகை கடத்தல் வழக்கில், நடிகரும், இவருடைய கணவருமான, திலீப்புடன் சேர்த்து அதிகமாக செய்திகளில் அடிபட்டவர் என்கிற வகையில் அதிகமானவர்களால் காவ்யா மாதவன் இணையதளத்தில் தேடப்பட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது .

முதல் மூன்று இடங்களில் சன்னி லியோன், பிரியங்கா சோப்ரா மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top