Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Dec
07
சர்ச்சைக்கு முடிவு கட்டிய அமலாபால்!

amala paul - சர்ச்சைக்கு முடிவு கட்டிய அமலாபால்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

10,376 Views
அமலா பால் விவாகரத்திற்கு பிறகும் பல படங்களில் நடித்து வருகின்றார். 

இந்நிலையில் இவர் மலையாளத்தில் ஒரு சரித்திர கதையில் நடிப்பதாக இருந்தது.

இப்படத்தில் நிவின் பாலி ஹீரோவாக நடிக்கவிருந்தார், இந்நிலையில் அந்த படத்திலிருந்து அமலா பலை நீக்கிவிட்டனர் என்ற செய்தி வெளிவந்தது.

இதற்கு அமலா பால் ‘என்னை யாரும் நீக்கவில்லை, கால்ஷிட் பிரச்சனையால் விலகினேன்’ என்று விளக்கம் கொடுத்து சர்ச்சைக்கு முடிவுக்கட்டினார்.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top