Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Dec
07
வேலைக்காரன் பற்றி மனம்திறந்த சிவகார்த்திகேயன் .

Cinema news - வேலைக்காரன் பற்றி மனம்திறந்த சிவகார்த்திகேயன் .Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

995 Views
வேலைக்காரன் பற்றி மனம்திறந்த சிவகார்த்திகேயன் .

சிவகார்த்திகேயன் என்றாலே வெற்றி தான்
என சொல்லுமளவுக்கு அவர் நடித்து வெளிவந்த அத்தனை படந்தாங்கலும் சூப்பர் டூப்பர் ஹிட்.
சிவகார்த்திகேயனின் அடுத்த படம் வேலைக்காரன்.
மோகன் ராஜா இயக்கத்தில் நயன்தாரா, பஹத் பாசில் நடித்துள்ள படம், படம் சம்பந்தமான நிகழ்ச்சியில் பங்கேற்ற சிவகார்த்திகேயன் பேசியதாவது: தனி ஒருவன் படத்தைப் பார்த்துவிட்டு, மோகன் ராஜாவிடம் நானாக வாய்ப்பு கேட்டு நடித்த படம்தான், வேலைக்காரன். பொதுவாக மோகன் ராஜா ரீமேக் படங்களை மட்டுமே இயக்குவார் என்று கிண்டல் செய்வார்கள். ரீமேக் படம் இயக்குவது என்பது சாதாரண விஷயம் இல்லை.

நான் நடிப்பதற்குக்கூட 10க்கும் மேற்பட்ட ரீமேக் பட வாய்ப்புகள் வந்தன. ஆனால், ரீமேக் படங்களில் நடிப்பது மிகவும் கஷ்டம் என்பதால் மறுத்து விட்டேன்.
ரஜினிகாந்த் படத்தின் தலைப்பு, வேலைக்காரன். இதை என் படத்துக்கு வைத்தால் சரியாக இருக்குமா என்று தயங்கினேன்.

ஆனால், கதைக்கு இதுதான் பொருத்தமான தலைப்பு என்று ஆர்.டி.ராஜா சொன்னதால், இந்த தலைப்பை கவிதாலயாவிடம் இருந்து வாங்கி, தன் படத்துக்குச் சூட்டுவதற்காக வைத்திருந்த விஜய் வசந்திடம் கேட்டு என் படத்துக்கு வைத்தோம். இனி எந்த விளம்பரத்திலும் நான் நடிக்க மாட்டேன். அதற்கான காரணத்தை இப்போது என்னால் சொல்ல முடியாது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top