Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Dec
07
நீதிமன்றின் அதிரடி உத்தரவு..; பிரபல நடிகரை கைது செய்யுமாறு உத்தரவு

arested - நீதிமன்றின் அதிரடி உத்தரவு..; பிரபல நடிகரை கைது செய்யுமாறு உத்தரவுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,151 Views
விமான நிலையத்தில், பத்திரிகையாளரை தாக்கியது தொடர்பான வழக்கில், விஜயகாந்த் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாததால், அவர் மீது பிடிவாரன்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 



கடந்த, 2012 அக்., 27ம் திகதி, சென்னை விமான நிலையத்தில், பத்திரிகையாளர், பாலுவை தாக்கியது தொடர்பாக, தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த் மற்றும் செங்கல்பட்டு தொகுதி, முன்னாள், எம்.எல்.ஏ., அனகை முருகேசன் மீது, விமான நிலைய காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

இதை தொடர்ந்து, அனகை முருகேசன் கைது செய்யப்பட்டார். 

விஜயகாந்திற்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது.

இந்த வழக்கு, ஆலந்துார் நீதிமன்றத்தில் ஐந்து ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. 

கடந்த மாதம், 14ம்  திகதி, குற்றப்பத்திரிகை நகல் வழங்க, இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டு இருந்தது. 

அனகை முருகேசன் ஆஜரானார், உடல்நலம் சரியில்லை என, விஜயகாந்த் ஆஜராகவில்லை.

நேற்று, விசாரணைக்கு வந்தபோதும் விஜயகாந்த் ஆஜராகவில்லை. 

அவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பாலாஜி, 'சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றதால் ஆஜராகவில்லை' என, மனு தாக்கல் செய்தார்.

ஆலந்துார் மாஜிஸ்திரேட், சுல்தான் அர்பின், மனுவை நிராகரித்து, விஜயகாந்த் மீது பிடிவாரன்ட் உத்தரவு பிறப்பித்தார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top