Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
08
இறந்த குழந்தையை குளிர்சாதனப்பெட்டியில் வைத்த தாய்!!! காரணம் தெரியுமா...?

international news - இறந்த குழந்தையை குளிர்சாதனப்பெட்டியில் வைத்த தாய்!!! காரணம் தெரியுமா...?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

8,429 Views
பெரு நாட்டில் உள்ள மருத்துவமனை ஒன்று, தனது குழந்தையின் இறப்புச் சான்றிதழைக் வழங்க  தாமதமாக்கியதால், தாய் இறந்த குழந்தையின் உடலை வீட்டிலுள்ள குளிர்சாதனப்பெட்டியில் வைத்துள்ளார்.
 
 
 

தென் அமெரிக்காவில் உள்ள பெரு மாகாணத்தை சேர்ந்த மோனிகா பிலோமினா  என்ற பெண்ணுக்கு கடந்த சனிக்கிழமை குழந்தை ஒன்று பிறந்தது. பிறந்த குழந்தையின் வளர்ச்சி  சீராக இல்லாமையினால், குழந்தை  தீவிர சிகிச்சைக்குப் பின் அகால மரணமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பெரு நாட்டில் இறப்பு சான்றிதழ் கொடுத்த பிறகே இறுதி சடங்குகளை செய்ய முடியும்.இந்த நிலையில், மருத்துவமனை  பாதுகாவலர் கொடுத்த தொல்லையினால்  குழந்தையின் உடலை மோனிகா தனது வீட்டிற்கு எடுத்து சென்று விட்டார். அதனால் அவரால் சான்றிதழை  பெற முடியவில்லை. அவர் குழந்தையின் உடலை குளிர்சாதனப்பெட்டியில் வைத்துள்ளார்.
 
இதுகுறித்து மோனிகா மருத்துவமனை நிர்வாகத்திடம் மனுவொன்றை கையளித்ததாக கூறப்படுகிறது. இந்த தவறுக்கான  முழு பொறுப்பையும் மருத்துவமனை நிர்வாகம் ஏற்றுக்கொள்வதாகவும், பாதுகாவலர்  மருத்துவமனை விதிமுறைகளை மீறியுள்ளார் எனவும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top