Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
13
சூப்பர் ஸ்டாருக்கு வாழ்த்து சொன்ன கமல்

SuperStar-rajini - சூப்பர் ஸ்டாருக்கு வாழ்த்து சொன்ன கமல்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

659 Views
சூப்பர் ஸ்டாருக்கு வாழ்த்து சொன்ன கமல்

நேற்று சூப்பர் ஸ்டார் ரஜனியின் 67வது பிறந்ததினம் உலகமே கொண்டாடியது என்று சொன்னால் மிகையாகாது இது ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 12ம் திகதி நடைபெறுவதுதான் இந்த வருடம் ரஜனியின் நண்பனும் தொழில் எதிரியுமான உலகநாயகன் கமல் ஹாசன் முதன் முறையாக twiter இல் வாழ்த்து கூறியுள்ளார்



விஸ்வரூபம் 2 படப்பிடிப்பிற்காக அமெரிக்காவில் இருக்கும் கமல் அமெரிக்க நேரப்படி காலை 7.41 இற்கு பதிவிட்டுள்ளார் அது இந்திய நேரப்படி இரவு 9.11 

சகோதரர் ரஜினி வாழ்க நலமுடன். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். விஸ்வரூபம் 2 வேலையாக. அமேரிக்காவில் உள்ளேன். இங்கு இப்போதுதான் சில மணிகள் முன் பிறந்தது 12 ஆம் தேதி. வெற்றிகள் தொடர வாழ்த்துக்கள்.
கமல்

இவ்வாறு சூப்பர் ஸ்டாருக்கு வாழ்த்து சொல்லியுள்ளார் உலக நாயகன்
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top