Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
13
நிறக்குருடு உள்ளவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்

News-information - நிறக்குருடு உள்ளவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,174 Views
நிறக்குருடு உள்ளவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்

நம் கண்கள் மூன்றுவிதமான நிறங்களை உள்வாங்கும் தன்மை கொண்டது சிவப்பு பச்சை நிறங்களை இனம் காண முடியாதவர்களுக்கு பச்சை நிறம் சிவப்பு நிற சென்சார்களை மறைக்கும் இதனால் இரு நிறங்களுக்கிடையிலான வித்தியாசத்தை இனம் காண்பது இயலாத ஒரு விடயமாக உள்ளது.
இந்த பிரச்சனைக்கு தற்செயலாக ஒரு வழி கிடைத்துள்ளது லேசர் கதிர்களில் இருந்து கண்களை பாதுகாப்பதற்காக கண்டுபிடிக்கப்பட்ட கண்ணாடி அனைத்து நிறங்களையும் தனித்து காட்டுகிறது காரணம் அவை நிறங்களின் வெவ்வேறு அலை நீளத்தை வடிகட்டி காண்பிக்கிறது இந்த வடிகட்டிகள் வண்ணங்களின் சமிகைகளை பெரிதுபடுத்தி காண்பிக்கிறது எதிர் காலத்தில் நிறக்குருடு உள்ளவர்களுக்கு இது வரப்பிரசாதமாக அமையும்
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top