Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
14
உதயநிதியின் அடுத்தடுத்த பயணம் ....!!

cinema - உதயநிதியின் அடுத்தடுத்த பயணம் ....!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

628 Views
வேணாம் மச்சான் வேணாம் பாடலோடு, இளைய தலைமுறையின் மனம் கவர்ந்த நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்த நடிகர் உதயநிதி ஸ்டாலின்.



அண்மையில் இவருடைய "இப்படி வெல்லும்" திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அடுத்து பிரியதர்சனின் இயக்கத்தில், நம்ம உதயநிதி ,சமுத்திரக்கனி ,மகேந்திரன் ,நமீதா பிரமோத் ,பார்வதி நாயர் உள்ளிட்ட பலரோடு இணைந்து நிமிர் என்ற திரைப்படத்தில் நடிக்கிறார்.இந்தத் திரைப்படம் கொஞ்சம் வித்தியாசமான கதை அம்சம் கொண்டது எனவும் ,நிச்சயம் வெற்றியைக் கொடுத்து நிமிர்ந்த நடையில் பவனி வரும் எனவும் இப்போதே நம்பப்படுகிறது. 

இதைத் தொடர்ந்து இவர் அடுத்து நடிக்க உள்ள படம் குறித்த தகவலை, தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.தென்மேற்கு பருவக் காற்று' மற்றும் 'தர்மதுரை' உள்ளிட்ட வெற்றிப் பாடங்களைக் கொடுத்து விருதுகளைப் பெற்ற சீனு ராமசாமியுடன் இணைந்து தான் கலக்கப் போவதாக கூறியுள்ளார்.

இயக்குநர் சீனு ராமசாமி தற்போது விஜய் சேதுபதியை வைத்து 'மாமனிதன்' என்ற படத்தை இயக்கி வரும் நிலையில்,இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு, 2018 ஜனவரி மாதம் 19-ம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தத் திரைப்படமும் தனக்கு நல்ல பெயரைக் கொடுக்கும் என, உதயநிதி நம்பிக்கை கொண்டுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top