Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
14
அன்று விபசார வழக்கில் கைதான வினிதாவின் தற்போதைய நிலை. பரிதாபம்…!!

cinema - அன்று விபசார வழக்கில் கைதான வினிதாவின் தற்போதைய நிலை. பரிதாபம்…!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

9,389 Views
இந்திய சினிமாவிலேயே கதாநாயகிகளின் மார்க்கெட் என்பது படத்தின் வெற்றியை பொறுத்தது தான். தமிழ் சினிமாவிலும் அப்படித்தான் 
 
 
 
 
 
 
 
 
 

அவர்கள் நடித்த படம் வெற்றியடைந்தால்தான் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும். இல்லையென்றால் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள்.கடைசியாக சின்னத்திரை, திருமணம் என்று  காணாமல்போய்விடுவார்கள். அந்த வகையில் 90களில் தமிழ் சினிமாவை கலக்கியவர் தான் வினிதா. அந்த காலக்கட்டத்தில் மிகவும்  கொடி கட்டி பறந்த இவர் பின்னர் பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்தார்.
 
அதோடு விபசார வழக்கில் குடும்பத்தோடு கைதாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அதன்பிறகு படவாய்ப்புகள் இன்றி வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார். தற்போது ஒரே ஒரு மலையாள படத்தில் மட்டுமே நடித்து வருகிறார்.
 
சின்ன ஜமீன், வியட்நாம் காலனி என்று பல படங்களில் நடித்த இவர் இளைஞர்களால் அப்போது மிகவும் கவரப்பட்டவர், ஆனால், தற்போது இவரின் புகைப்படம் ஒன்று வெளிவந்துள்ளது.
 
இதை பார்த்த ரசிகர்கள் அனைவருமே அதிர்ச்சி ஆகியுள்ளனர், ஏனெனில் இது வினிதா தானா என்று கேட்கும் அளவிற்கு ஆளே மாறிவிட்டார்.
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top