Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
14
தமிழில் இப்படி நடிக்க சன்னி லியோன் இவ்வளவு சம்பளம் வாங்குகிறாரா......!!

cinema - தமிழில் இப்படி நடிக்க சன்னி லியோன் இவ்வளவு சம்பளம் வாங்குகிறாரா......!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,372 Views
ஆபாச படங்களில் மிகவும் பிரபலமானவர் சன்னி லியோன் இவரின் ஆபாச நடிகை என்ற பெயரை மாற்ற பொலிவுட்டில் நடிக்க ஆரம்பித்தார் இப்பொழுது பொலிவுட்டில் முன்னணி நடிகையில் ஒருவராக இருக்கிறார்இவர் ஏற்கனவே தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி அசத்தியுள்ளார். மேலும் தமிழில் ஒரு படத்தில் நாயகியாக நடிக்க இருக்கிறார் இந்த படத்தை பொட்டு வடிவுடையான் என்பவர் இயக்குகிறார்.
 

சன்னி பொலிவுட்டில் கோடிகளில் சம்பளம் வாங்கி வந்துள்ளார் ஆனால் இப்பொழுது தமிழில் நடிக்க ஒரு கோடி கேட்டுள்ளார் சன்னி ஆனால் தற்பொழுது 80 லட்சத்திற்கு சரி என்று சொல்லி விட்டதாக கூறப்படுகிறது.
 
சன்னிக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளின் படங்களில் நடிக்க வாய்ப்பு இருப்பதால் இந்த சம்பளத்திற்கு தயாரிப்பாளர்களும் சரி என்கிறார்களாம், இதனால் முன்னணி நடிகைகள் சற்று அதிர்ச்சி அடைந்துள்ளதாகவே கூறப்படுகிறது
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top