Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
14
நெஞ்செரிச்சல் ஏற்பட்டால் அலட்சியம் கொள்ளாதீர்கள் !

SooriyanFM - நெஞ்செரிச்சல் ஏற்பட்டால் அலட்சியம் கொள்ளாதீர்கள் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,368 Views
நெஞ்செரிச்சல் ஏற்பட்டால் அது தானாக சரியாகிவிடும் என்று நினைத்து அலட்சியம் கொள்ளாதீர்கள்.அலட்சியம் கொண்டால் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும்.
நெஞ்செரிச்சல் ஏற்படுவதற்கு பிரதான காரணி நாம் சாப்பிடும் உணவுமுறையும் உணவுப்பழக்கவழக்கமும் தான்.நாம் சாப்பிடும் உணவு வகைகளில் கடினமான உணவுமிருக்கும் லேசாக உண்ணக்கூடிய உணவு வகையுமிருக்கும்.உணவு உண்ணும் போது உணவுக்குழாயின் கீழ் உணவு செல்லாமல், அதன் பாதையில் பொறுத்தது போன்ற உணர்வு ஏற்படும்போது நெஞ்செரிச்சல் ஏற்படும்.

இதன்போதுதான் வலி ஏற்படுகின்றது. இவ்வாறு ஏற்படும் பட்சத்தில் இவ்வலியை பொருட்படுத்தாமல் தொடர்ச்சியாக இருப்போமானால் நம்மால் வழமையாக சாப்பிடும் உணவின் அளவை உட்கொள்ள முடியாது.அமிலத் தன்மை நிறைந்த ஏப்பம் அடிக்கடி ஏற்படும். மூச்சுக்குழாயில் ஏற்படும் பாதிப்பு சுவாச நடவடிக்கையில் பாதிப்பை கொண்டுவரும்.சீரற்ற தன்மை சுவாசத்தில் ஏற்படும்.இதனால் உயிராபத்து ஏற்படும். ரத்த வாந்தி, உணவுக்குழாயில் கேன்சர் போன்ற நோய்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

மாரடைப்பிற்கு அடித்தளம் ஆரம்பம் இந்த நெஞ்செரிச்சல்தான். .நெஞ்செரிச்சல் உள்ளவர்கள் Gastro endoscopy மற்றும் ECG எனும் பரிசோதனைகளைச் செய்து கொண்டால் எதற்காக இந்த நெஞ்செரிச்சல் வருகின்றதென்ற காரணத்தை அறிந்துகொள்ளலாம். உணவு உண்ணும் போது எப்போதும் மெதுவாக நன்கு மென்று சாப்பிடுங்கள்.அவசரமான வேலை இருக்கின்றது என்பதற்காக வேகவேகமாக சாப்பிடுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

இதுதான் உணவுக்குழாயில் பாதிப்பை அடைப்பை ஏற்படுத்த காரணமாக அமைகின்றது.அளவான உணவினை உட்கொள்ளுங்கள்.அதிக உறைப்பு உணவில் சேர்க்காதீர்கள். கொழுப்பு நிறைந்த உணவினை அதிகமாக உணவில் சேர்க்காதீர்கள்.ஒரே நேரத்தில் அளவுக்கு மீறி உணவை உட்கொள்ளாதீர்கள். இவ்வாறு நீங்கள் உணவுப்பழக்கவழக்கங்களை மாற்றிக்கொண்டால் நெஞ்செரிச்சலிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்.
Make a Comment
Make a Comment


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top