Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
17
விஜய் 62 வதந்தி - படக்குழுவின் புதிய விளக்கம்!

Team Vijay 62 opens about the recent rumours - விஜய் 62 வதந்தி - படக்குழுவின் புதிய விளக்கம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,013 Views
துப்பாக்கி', `கத்தி' படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 62 படம் குறித்து பரவி வரும் வதந்திக்கு படக்குழு விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
`மெர்சல்' படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். 
 
விஜய்யின் 62-வது படமாக உருவாகும் இந்த படம் குறித்து சமீபத்தில் சில தகவல்கள் இணையதளங்களில் வைரலாக பரவி வந்தது. அதில் இந்த படத்தில் விசாயம் முக்கிய பங்கு வகிப்பதாகவும், படத்திற்கு தலைப்பு கலப்பை என்று வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. மேலும் இதில் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடிப்பதாகவும், அதில் ஒரு கதாபாத்திரத்தில் விஜய் முதல்முறையாக ஊனமுற்றவராக நடிப்பதாகவும் இணையதளங்களில் வைரலாகியது. 
 
ஆனால் இந்த தகவல்களை படக்குழு மறுத்துள்ளதாக புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு கிரிஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top