Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
18
தந்தை மகளுடன் திருமணம்.... எங்குமே இந்த கொடுமை இனி நிகழக்கூடாது...

srilankan news - தந்தை மகளுடன் திருமணம்.... எங்குமே இந்த கொடுமை இனி நிகழக்கூடாது...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

13,199 Views
பழங்குடியின மக்களின் பழக்கவழக்கங்கள் நமது கலாசாரத்திற்கு பெரும்பாலும் முரணானதாகவே காணப்படுகின்றன. அதுபோன்ற ஒரு பழக்க வழக்கம் வங்காள தேசத்து பழங்குடியின மக்களிடம் உள்ளது

இவர்கள்  மகளை தந்தைக்கே திருமணம் செய்து வைக்கும் கலாசாரத்தை பின்பற்றுகின்றனர். இவர்களது வழக்கப்படி கணவனை இழந்த  விதவை பெண்களும் அவர்களுக்கு பிறந்த பெண் பிள்ளைகளும்  ஒரே ஆணை  திருமணம் செய்து கொள்ள வேண்டும். இது பரம்பரை பரம்பரையாக அங்குள்ள மக்களால்  கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
 
இதுபற்றி, அங்குள்ள கணவனை இழந்த பெண்ணொருவர் கருத்து வெளியிடும்போது, தாம் தனது  தாய் மிட்டமோனி மற்றும் வளர்ப்பு தந்தையுடன் ஒன்றாக வசித்து வருகிறேன். எனக்கு எனது தந்தையை மிகவும் பிடிக்கும்.
 
எனக்கு வரப்போகும் கணவனும் அவரை போலவே இருக்க வேண்டும் என்று நினைப்பேன். ஆனால் அவரே எனக்கு கணவராக வருவார் என நினைக்கவில்லை.
 
எனக்கு 3 வயதாக இருக்கும்போதே எனது வளர்ப்பு தந்தையுடன் திருமணம் நடந்து விட்டதாக கூறினார்.
 
இது எனக்கு இடியை போன்ற செய்தியாக இருந்தது. எனவே நான் எங்காவது சென்று விடலாமா? என்று நினைத்தேன். ஆனால் என் தாயார் என்னை எங்கும் செல்ல விடவில்லை. இதனால் எனது தந்தையுடன் குடும்பம் நடத்தி வருகிறேன் என்றார்.
 
இது குறித்து அவரது தாயார் கூறும்போது, எங்களது பாரம்பரிய வழக்கப்படி விதவை பெண் கட்டாயம் மறுமணம் செய்து கொள்ள வேண்டும். அவளுக்கு மகள் இருந்தால் அவளையும் திருமணம் ஒரே ஆணுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top