Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
18
தொழிலதிபர்களின் கனவை நனவாக்கும் Whats App செயலியின் புதிய பதிப்பு!

Whats app updates - தொழிலதிபர்களின் கனவை நனவாக்கும் Whats App செயலியின் புதிய பதிப்பு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,486 Views
உலகின் நம்பர் வன் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் நிறுவனத்தின் Whats App செயலி பொதுவான வாடிக்கையாளர்களுக்கு நல்ல பொழுதுபோக்காக இருந்து வரும் நிலையில் தற்போது தொழிலதிபர்களுக்கும் உதவும் வகையில் புதுவித செயலியாக மாறவுள்ளது.
ஏற்கனவே பல தொழிலதிபர்கள் தங்கள் வாடிக்கையாளர்களை Whats app உதவியுடன் தொடர்பு கொண்டு வரும் நிலையில் தற்போதைய புதிய வசதி தொழிலதிபர்களுக்கு மேலும் உதவும் வகையில் மாறவுள்ளது. Whats app குறித்த குறிப்புகளில் தற்போது Verified தொழிலதிபர்கள் மற்றும் Verified இல்லாத தொழிலதிபர்களை எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாம்.

நீங்கள் Whats app மூலம் ஒரு தொழிலதிபரிடம் Chatting Mark செய்யும்போது அவர்களுடைய புரொபைலை பார்த்து அதில் க்ரீன் மார்க் இருந்தால் அவர் Verified தொழிலதிபர் என்பதை கண்டு கொள்ளலாம். ஆசியாவில் உள்ள சரியான தொழிலதிபர்களை இனம் கண்டு Whats app நிறுவனம் Green Tick Mark கொடுத்துள்ளதால் வணிகத்தை தொடங்குவதற்கு முன்னர் அந்த தொழிலதிபர் நம்பகத்தன்மை உடையவர் என்பதை இதன்மூலம் உறுதி செய்து கொள்ளலாம்.

அதே நேரத்தில் Gray கலருடன் கூடிய கேள்விகுறி இருந்தால் அந்த Bussiness Man Whats app பயனாளியாக இருந்தாலும் அவர் இன்னும் Verified செய்யப்படாதவர் என்பதை குறிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காகத்தான் சரியான தொழிலதிபர்களை இனம் கண்டுகொள்ள Whats app அறிமுகம் செய்துள்ள புதிய வசதி Whats app Bussiness என்ற புதிய வகை செயலி வாட்ஸ் அப் பிசினஸ் செயலிக்கான சோதனைப் அம்சமாக உங்களுடன் நாங்கள் உருவாக்கிய புதிய அம்சங்களை நீங்கள் ஆரம்பத்தில் அணுகியுள்ளீர்கள்.

இந்த புதிய பயன்பாட்டை வழங்குவதில் நீங்கள் பரிசோதிக்கும்போது, உங்கள் அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அதனால் நாங்கள் தயாரிப்பை மேம்படுத்த முடியும் என்று கூகுள் ப்ளே ஸ்டோரில் இந்த செயலி குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. Whats app வணிகம் வழக்கமான Whats app செயலியில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. இந்த செய்லியின் Logo வழக்கமான phone என்ற logo க்கு பதிலாக B என்ற புதிய Purple போன்று மாற்றப்பட்டுள்ளது.

எனினும், Download செய்த பிறகு, பயன்பாட்டை Whats app Bussiness என்றே குறிப்பிடப்பட்டிருக்கும் இந்த புதிய செயலியில் சில சுவாரஸ்யமான விபரங்கள் உள்ளன. இதில் Auto Response , ஒரு தொழிலதிபரின் Profile ஐ உருவாக்குவது, Chatting மற்றும் Anaylitics ஆகியவையும் உண்டு. மேலும் உங்களது அனுபவங்களை இதில் பதிவு செய்யும் வசதியும், உங்கள் Account ஐ நீங்கள் எந்த நேரமும் Block செய்யும் வ்சதியும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

Whats app Bussiness செயலியை Download செய்வதற்கு முன்னர் முதலில் அந்த செயலி ஒரிஜினல் தானா? என்பதை உறுதி செய்து கொண்டு பின்னர் Download செய்யவும். ஏனெனில் சமீபத்தில் google Play Store இல் Facebook, Whats appஆகிய செயலிகளின் போலிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top