Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
19
தலயிடம் ஒரு வேண்டுகோள்....!!

cinema - தலயிடம் ஒரு வேண்டுகோள்....!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,459 Views
தல அஜித்  தனக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டத்தை கொண்ட நடிகர். இவர் படங்கள் வருகின்றது என்றாலே திரையரங்குகளுக்கு திருவிழா தான்.
 
காரணம் தலைக்கான ஆதரவு பெருவாரியாக உள்ளமையாகும். விவேகம் திரைப்படம் பெரும் தோல்வி திரைப்படமென  திரையரங்க உரிமையாளர் சங்க உறுப்பினர் ஒருவர் பகிரங்கமாக  கூறியிருந்தார்.  தற்போது அவர் மேலும் ஒரு சில தகவலை பதிவு செய்துள்ளார். 
 
இதுநாள் வரை ரஜினி, கமல், விஜய் என முன்னணி நடிகர்கள் பலரும் திரைப்பட தோல்விக்காக நஷ்ட ஈடு வழங்கியுள்ளனர்.
 
ஆனால், அஜித்திடம் இதுவரை நஷ்ட ஈடு என்று போய் நின்றதில்லை, முதன் முறையாக விவேகம் படத்திற்காக தான் நஷ்ட ஈடு கேட்கின்றோம் என்று கூறியுள்ளார்.
 
எனினும் இது குறித்து தல இன்னும் பதில் வழங்கவில்லை என அவர் மேலும் கூறியுள்ளார்.
காரணம் தலைக்கான ஆதரவு பெருவாரியாக உள்ளமையாகும்.
 
 விவேகம் திரைப்படம் பெரும் தோல்வி திரைப்படமென  திரையரங்க உரிமையாளர் சங்க உறுப்பினர் ஒருவர் பகிரங்கமாக  கூறியிருந்தார்.  தற்போது அவர் மேலும் ஒரு சில தகவலை பதிவு செய்துள்ளார். 
 
Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment

இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு

Hot Gossip

Recent Gossip Post

Top 10 Commenters

Latest Comments

Top