Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Dec
20
சர்ச்சையினை கிளப்பிய அமலா போலின் புகைப்படம்....!!

cinema - சர்ச்சையினை கிளப்பிய அமலா போலின் புகைப்படம்....!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

605 Views
சிந்து சமவெளி படத்தின் மூலமாக  தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தன்னை ஒரு சிறந்த நடிகையாக அடையாளப்படுத்திக் கொண்டவர் அமலா பால்.

பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா திரைப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. தனது கணவரை விவாகரத்து செய்த அமலா போல் , அதன் பிறகு மீண்டும் சினிமா துறையில் பயணிக்க ஆரம்பித்தார்.இந்த நிலையில் அண்மையில் நடிகை அமலா போல்  சமூக வலைதளத்தில் வெளியிட்ட ஒரு புகைப்படத்தால் தற்போது பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

அந்த புகைப்படத்தில் நடிகை அமலா போல் ஒரு ஆணுடன் நெருக்கமாக போஸ் கொடுத்திருந்தார். 
இது குறித்த அமலா போல்  கூறியபோது, அவர் என்னுடைய நண்பர் அஜித் மேனன். அவருக்கு திருமணம் ஆகிவிட்டது என புன்னகையுடன் கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top