Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
20
6 காமுகர்களால் விடிய விடிய பலாத்காரம்..! 36 மணி நேரம் உயிருக்கு போராடிய பெண்…!! அதிர்ச்சித்தகவல் ..!!

INDIAN NEWS - 6 காமுகர்களால் விடிய விடிய பலாத்காரம்..! 36 மணி நேரம் உயிருக்கு போராடிய பெண்…!! அதிர்ச்சித்தகவல் ..!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

668 Views
இந்தியாவின் பெங்களூரிலுள்ள   ஆனேகல் என்ற பகுதியில் பணிபுரிந்த பெண்ணொருவர், 6 காமுகர்களால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
 
 

குறித்த 6 பேரும் ஒரு  புதரில் வைத்து விடிய விடிய அந்த பெண்ணை  பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் அந்த பெண்ணின் காலை உடைத்து நடக்க முடியாதபடி செய்துள்ளனர். பின்னர் அதிகாலை நேரத்தில் அந்த பெண்ணை அங்கேயே விட்டு விட்டு சென்று விட்டனர்.
 
பாதிக்கப்பட்ட பெண், தனது  உடலில் ஆடை இல்லாமல் நிர்வாணமாக  ஊர்ந்தபடியே அருகில் உள்ள பேருந்து நிலையத்திற்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
யாராவது உதவி செய்வார்களா? என அந்த பெண்  எதிர்பார்த்துள்ளார். ஆனால் யாரும் உதவி செய்யவில்லை.
 
அருகில் உள்ள குப்பை தொட்டியில் கிடந்த அழுக்கு ஆடை ஒன்றை உடலில் சுற்றி கொண்டு உதவிக்காக காத்திருந்தார்.
 
 சுமார் 36 மணி நேரம் கழிந்த பின்னர்,  சமூக ஆர்வலர் ஒருவர் அந்த பெண்ணின் நிலையை பார்த்து அப்பகுதி காவல் நிலையத்திற்கு தகவல் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தகவல் அறிந்த காவல்துறையினர் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தான் 6 பேரால் சீரழிக்கப்பட்டதை கூறி கதறி அழுத குறித்த  பெண்ணின் வாக்குமூலத்தை பதிவு செய்த காவல் துறையினர், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top