Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
20
ராஜமௌலியின் அடுத்த இலக்கு.... விரைவில் ஆரம்பம்... !!

cinema - ராஜமௌலியின் அடுத்த இலக்கு.... விரைவில் ஆரம்பம்... !!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,744 Views
பாகுபலி  படத்தின் மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட இயக்குனர் ராஜமௌலி. தற்போது அனைவரதும் எதிர்ப்பார்ப்பு  ராஜமௌலி அடுத்து என்ன படம் எடுக்கப்போகிறார்? யாரை நாயகனாக தெரிவு செய்ய போகிறார் என்பதாகும்.
 
 

இந்நிலையில் ராஜமௌலி அடுத்து ஜுனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரணுடன் இணைந்து ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன.
 
இந்த படம் சரித்திர படமா? அல்லது சமூக கதையம்சம் உள்ள படமா?என்ற கேள்வி எழுந்தது.தற்போது, இப்படம் பாக்ஸிங் சம்மந்தப்பட்ட கதை என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
தற்போது ராஜமௌலி அதற்காக நாட்டின் பல இடங்களில் நடக்கும் பாக்ஸிங் போட்டிகள் குறித்து தெரிந்து அலசி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இவரது அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ள நிலையில் இந்த தகவல் கசிந்துள்ளது.
 
இந்நிலையில் ராஜமௌலி அடுத்து ஜுனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரணுடன் இணைந்து ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன.
 
இந்த படம் சரித்திர படமா? அல்லது சமூக கதையம்சம் உள்ள படமா?என்ற கேள்வி எழுந்தது.
 
தற்போது, இப்படம் பாக்ஸிங் சம்மந்தப்பட்ட கதை என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
தற்போது ராஜமௌலி அதற்காக நாட்டின் பல இடங்களில் நடக்கும் பாக்ஸிங் போட்டிகள் குறித்து தெரிந்து அலசி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இவரது அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ள நிலையில் இந்த தகவல் கசிந்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top