Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Dec
20
அட்லியின் அடுத்த படம் என்ன மாதிரியான கதையம்சம் கொண்ட படம் தெரியுமா...?

cinema - அட்லியின் அடுத்த படம் என்ன மாதிரியான கதையம்சம் கொண்ட படம் தெரியுமா...?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

295 Views
மெர்சல் என்ற பிரம்மாண்ட படத்தை இயக்கிய களிப்பில் இருக்கிறார் இயக்குனர் அட்லீ. தன்னுடைய அடுத்த படத்தை தொடங்குவதற்கு முன் குடும்பத்தினருடன் நேரம் செலவழித்து வருகிறார்.
 
 
 
 
 

இவர் ஏற்கெனவே மெர்சல் படத்தின் போது ஆளப்போறான் தமிழன் என்ற பெயரை புக் செய்திருந்தார். அதனால் அடுத்த படமும் தமிழை மையப்படுத்தி இருக்கும் என்று கூறப்பட்டது.
 
இந்த நிலையில் அட்லீ அடுத்து மூன்று நடிகர்களை வைத்து ஒரு படம் இயக்க போவதாக தகவல்கள் வருகின்றன.
 
அந்த பட கதையில் விஜய் நடிக்கலாம் அல்லது வேறு சில  நடிகர்களுடன் அட்லீ கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top