Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
21
கட்டாய திருமணம் செய்து வைத்த பெற்றோர்கள் ..!! கணவனுக்கு தூக்க மாத்திரை கலந்து கொடுத்து புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு...!!

INDIAN NEWS - கட்டாய திருமணம் செய்து வைத்த பெற்றோர்கள் ..!! கணவனுக்கு தூக்க மாத்திரை கலந்து கொடுத்து புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு...!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,420 Views
அண்மைக் காலமாக பெற்றோர்களை மீறி காதல் திருமணம் செய்வது அதிகமாகி வருகிறது. இதனால் பிறகு வரும் பல விபரீதங்களை அறியாமல் காதலர்கள் தாம் ஆசைப்பட்டவர்களை கரம் பிடிக்க வேண்டும் என ஆர்வத்தில் இந்த முடிவினை எடுக்கின்றனர்.....!!

கட்டாய திருமணம் செய்து வைத்த பெற்றோர்கள் .! கணவனுக்கு தூக்க மாத்திரை கலந்து கொடுத்து புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு.!!

அண்மைக் காலமாக பெற்றோர்களை மீறி காதல் திருமணம் செய்வது அதிகமாகி வருகிறது. இதனால் பிறகு வரும் பல விபரீதங்களை அறியாமல் காதலர்கள் தாம் ஆசைப்பட்டவர்களை கரம் பிடிக்க வேண்டும் என ஆர்வத்தில் இந்த முடிவினை எடுக்கின்றனர்.

தங்கள் பிள்ளைகள் தங்களை மீறி காதல் திருமணம்செய்துகொள்வதால் பல குடும்பங்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில் கர்நாடாகவில் தனக்கு கட்டாய திருமண செய்து வைத்ததால் ஒரு பெண் ஒருவர் வித்தியாசமான சம்பவத்தை நடத்தியுள்ளார்.

கர்நாடக மாநிலம் ஹானபாலு கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர். இவரது மகள் சுவேதாவும் அதே பகுதியை சேர்ந்த ஒருவரும், 2 வருடமாக காதலித்து வந்தனர்.

சுவேதாவின் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிய வந்ததால் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து மோகன் தாஸ் என்பவருக்கு கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளானர். இந்த திருமணத்தில் சுவேதாவுக்கு விருப்பம் இல்லாமல் இருந்துள்ளது.

திருமணத்திற்கு பிறகு சுவேதா தனது கணவர் மோகன் தாஸ் மற்றும் அவரது பெற்றோருக்கு உணவில் தூக்க மாத்திரைகலந்து கொடுத்துள்ளார்.

உணவை சாப்பிட்டதால் அவர்கள் மயங்கி தூங்கியுள்ளனர் . பிறகு சுவேதா வீட்டில் இருந்து தப்பியுள்ளார். மறுநாள் காலையில் மோகன் தாஸ் எழுந்து  பார்த்த போது சுவேதா வீட்டில் இல்லாததால் அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் முறையிட்டார்.

அதில் சுவேதாவுக்கு கட்டாய திருமணம் செய்துவைத்துள்ளனர். இதனால் அவர் எங்களது குடும்பத்துக்கு தூக்க மாத்திரை கலந்து கொடுத்து தப்பித்து சென்றுள்ளார் என முறையிட்டார். இதுதொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர். 
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top