Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
21
கவர்ச்சி நடனத்துக்காக இப்படி பேசும் சன்னி ...!!

cinema - கவர்ச்சி நடனத்துக்காக இப்படி பேசும் சன்னி ...!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,521 Views
ஆபாச படங்களில் நடித்துவந்த சன்னி லியோன் தற்போது இந்தி படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடிக்கிறார். தமிழில் வடகறி, தெலுங்கில் கரண்ட் தீகா, பிஎஸ்வி கருட வேகா, கன்னடத்தில் டிகே ஆகிய படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். வரும் புத்தாண்டு தினத்தில் பெங்களூரில் சன்னி இரவு என்ற நடன நிகழ்ச்சிக்கு ஒரு அமைப்பு ஏற்பாடு செய்தது. இதற்கு கர்நாடக  அமைப்பு ஒன்று எதிர்ப்பு தெரிவித்தது. சன்னிலியோன் புகைப்படத்தை கொளுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. 
 
 

சன்னி லியோன் நடனம் ஆடுவதற்கு அனுமதி தரப்படாது என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்த விவரத்தை அறிந்து சன்னி லியோன் அதிர்ச்சி அடைந்தார். தற்போது நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டார். எனக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் எனக்கு ஆதரவு தெரிவித்தவர்கள் அனைவரும் ஒன்றை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்காக பேச மற்றவர்களை ஒருபோதும் அனுமதிக்காதீர்கள். 
 
நீங்கள் சுயமாக சிந்தித்து பேச முற்படுங்கள். ரசிகர்கள் பாதுகாப்பை எண்ணி நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டேன். நீங்கள் இளைஞர்கள்.  பெருமையாகவும், ஒற்றுமையாகவும் கைகோர்த்திருங்கள். உங்கள் அனைவர் மீதும் எனது அன்பு இருக்கிறது என அவர் கூறினார். இதற்கிடையில் கேரளாவில் சன்னியை வரவேற்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கர்நாடகாவில் சன்னி லியோன் நுழைய அனுமதி மறுக்கப்பட்டால் கேரளாவில் நிகழ்ச்சி நடத்த எந்தநேரத்திலும் சன்னியை வரவேற்போம் என ரசிகர்கள் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top