Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
22
இஸ்லாமிய வேடம் தாங்கி நடிக்கும் அமலா போல்.. சர்ச்சைகளை கிளப்புமா...!!

cinema - இஸ்லாமிய வேடம் தாங்கி நடிக்கும் அமலா போல்.. சர்ச்சைகளை கிளப்புமா...!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,482 Views
தமிழ், மலையாளப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வரும் அமலாபால், முஸ்லிம் பெண்ணாக மாற இருக்கிறார்.தற்போது பல படங்களில் நடித்து வருகிறார் நடிகை அமலாபால். இவரது நடிப்பில் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படம் உருவாகி உள்ளது. இதில் நாயகனாக அரவிந்த் சாமி நடித்துள்ளார். சித்திக் இயக்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது வெளியாக தயாராகி வருகிறது.
 
 
 
 

இதையடுத்து விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ‘சின்ட்ரெல்லா’ படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. ராம் குமார் என்பவர் இயக்க இருக்கிறார்.தமிழ், மலையாளப் படங்களில் நடித்து வரும் அமலாபால் நீண்ட இடைவெளிக்குப்பிறகு மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்கிறார்.‘ஆயுஸ் மான்பவ’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்படம் காதல் கதையாக உருவாக இருக்கிறது. இதில் அமலாபால் இஸ்லாமிய பெண்ணாக நடிக்க இருக்கிறார். புதிய இயக்குனர் சரண் தேஜ் என்பவர் இயக்குகிறார். ஏற்கனவே தனிப்பட்ட வாழ்க்கையிலும், நடிகர்களுடனும் பிரச்சினைகளையே சந்திக்கும் நடிகை அமலா போல் அண்மையில் கவர்ச்சி காட்டி நடித்ததனால் கடும் விமர்சனங்களுக்கும் முகம் கொடுத்தார். அடுத்து இவ்வாறான ஒரு இஸ்லாமிய கதாபாத்திரத்தில் நடிப்பதனால் அது சர்ச்சைகளை உருவாக்கும்  என பேசப்படுகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top