Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Dec
26
'வேலைக்காரன்' பெற்ற 3 நாள் அபார வசூல்

sivakarhthikeyan - 'வேலைக்காரன்' பெற்ற 3 நாள் அபார வசூல்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,840 Views
தமிழ் திரையுலகில் வெறும் பத்தே படங்கள் மட்டுமே நடித்துள்ள சிவகார்த்திகேயன், 25 வருடங்களாக திரையுலகில் இருக்கும் அஜித், விஜய்க்கு இணையாக வளர்ந்துவிட்டார் என்பதை அவருடைய 'வேலைக்காரன்' திரைப்படத்தின் ஓப்பனிங் வசூல் விபரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த வெள்ளியன்று வெளியான இந்த படம் தமிழகம் முழுவதும் சுமார் ரூ.8 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது மேலும் இந்த படம் சென்னையில் மட்டும் ரூ.2.8 கோடி வசூல் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

இந்த படத்திற்கு கூட்டம் கூட்டமாக குடும்ப ஆடியன்ஸ் வருவதாலும் இன்று விடுமுறை என்பதால் இன்றைய வசூலையும் சேர்த்தால் சூர்யாவின் வசூல் சாதனையை தாண்டி, அஜித், விஜய் படங்களின் வசூலை நெருங்கிவிடும் என்றும் கூறப்படுகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top