Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Dec
26
எதிர்வரும் 31 ம் திகதி தெரியும் ரஜனி வருவாரா வரமாட்டாரா??

Rajinikanth Politics - எதிர்வரும் 31 ம் திகதி தெரியும் ரஜனி வருவாரா வரமாட்டாரா??Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,094 Views
டிசம்பர் 31ஆம் தேதியன்று அரசியலுக்கு வரப்போவதாக அறிவிக்கப்போவதில்லையென்றும் அரசியலுக்கு வருவது பற்றிய தனது முடிவைத்தான் தெரிவிக்கப்போவதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார். டிசம்பர் 31ஆம் தேதியன்று அரசியலுக்கு வரப்போவதாக அறிவிக்கப்போவதில்லையென்றும் அரசியலுக்கு வருவது பற்றிய தனது முடிவைத்தான் தெரிவிக்கப்போவதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார்.
டிசம்பர் 31ஆம் தேதியன்று அரசியலுக்கு வரப்போவதாக அறிவிக்கப்போவதில்லையென்றும் அரசியலுக்கு வருவது பற்றிய தனது முடிவைத்தான் தெரிவிக்கப்போவதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார்.
 

நடிகர் ரஜினிகாந்த் இன்று முதல் 6 நாட்களுக்கு தனது ரசிகர்களை சந்தித்துப் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார். கடந்த மே மாதம் 15 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களைச் சந்தித்துப் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதன் பிறகு, படப்பிடிப்பு உள்ளிட்ட காரணங்களால் மீதமுள்ள மாவட்டங்களின் ரசிகர்களைச் சந்திப்பது தள்ளிப்போனது. இந்த நிலையில், மீதமுள்ள மாவட்டங்களின் ரசிகர்களை செவ்வாய்க்கிழமை முதல் சந்திக்கிறார் ரஜினிகாந்த். முதல் நாளான இன்று காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களைச் சந்தித்துவருகிறார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top