Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
28
இந்த ஆண்டில் ரசிகர்கள் மனதில் அதிகம் இடம் பிடித்த நடிகைகள்...!!

cinema - இந்த ஆண்டில் ரசிகர்கள் மனதில் அதிகம் இடம் பிடித்த நடிகைகள்...!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,245 Views
2017 ஆம் ஆண்டு அதிகமாக தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த நடிகைகள் யார் யார் என தகவல் வெளியாகியுள்ளது. மற்ற சினிமாக்களை விட தமிழ் சினிமா வேகமாக வளர்ந்து வருகிறது. ஒரு வருடத்திற்கு வெளியாகும் படங்களின் எண்ணிக்கை 200 ஐ தாண்டி விடுகிறது. 2017-ம் ஆண்டிலும் பல புதிய நடிகர் நடிகைகள் திரைத்துறைக்குள் நுழைந்தார்கள்.
நயன்தாரா, திரிஷா, அனுஷ்கா என முதல் தர வரிசையில் நடிகைகள் இருக்கிறார்கள். ஆனால் இந்த ஆண்டு ரசிகர்கள் மனதில் அதிகமாக இடம்பிடித்த நடிகைகள் வரிசையில் இரண்டாம் நிலை நடிகைகளும் இடம் பெற்றிருக்கிறார்கள். இரண்டாம் இடத்தில் நடிகைகள், சமந்தா, காஜல் அகர்வால், கீர்த்தி சுரேஷ், ரகுல் பிரீத் சிங், தமன்னா ஆகியோரும் கணிசமான தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்கள் என்ற விபரம் வெளியாகியுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top