Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
28
2017-ம் ஆண்டிற்கான சிறந்த நடிகர் நடிகைககளுக்கான விருதுகள்

2017 award - 2017-ம் ஆண்டிற்கான சிறந்த நடிகர் நடிகைககளுக்கான விருதுகள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

6,362 Views
2017-ம் ஆண்டிற்கான பிலிம்டுடே விருது விழா சென்னை வடபழனி RKV ஸ்டுடியோவில் மாலை 6.00 மணிக்கு பிரமாண்டமாக நடை பெறுகிறது. 
இந்த வருடத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கான விருதுகள் வழங்கப்பட உள்ளன.

இந்த வருடத்திற்கான சிறந்த கலைஞர்களுக்கான விருதினை வருட இறுதியிலேயே வழங்கப்படுவதால், முக்கிய கலைஞர்கள் பலரும் இவ்விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

சிறந்த நடிகர்: விஷால், படம் - துப்பறிவாளன்,

சிறந்த நடிகை: அமலாபால் படம் : வேலையில்லா பட்டதாரி, திருட்டுப்பயலே-2 சிறந்த நடிகை (சிறப்பு): தான்ய ரவிச்சந்திரன் படம்: கருப்பன்

சிறந்த புதுமுக நடிகை :அதிதி பாலன், படம்:அருவி,

சிறந்த புது முக நடிகர்: நந்தன் ராம்(பள்ளி பருவத்திலே)

சிறந்த வில்லன் சிறப்பு:பிரசன்னா, படம்: திருட்டுப்பயலே-2

சிறந்த தயாரிப்பாளர்: எஸ்.ஆர்.பிரபு படங்கள் :மாநகரம், தீரன் அதிகாரம் ஓன்று,

சிறந்த இசைமைப்பாளர்:டி.இமான்,

சிறந்த இசையமைப்பாளர் (சிறப்பு):அம்ரீஷ்,

சிறந்த இயக்குனருக்கான விருது H.வினோத் (தீரன் அதிகாரம் ஓன்று),

சிறந்த கமர்சியல் இயக்குனர்: கே.வி.ஆனந்த்(கவண்), 

சிறந்த இயக்குனர் சிறப்பு விருது :சுசிகணேசன் 

மற்றும் டி. ராஜேந்தர், எஸ்.ஏ.சந்திரசேகரன், குஷ்பு, தேவா, ராதா ரவி, கே.எஸ்.ரவிக்குமார், தம்பி ராமையா, உமாபதி, அம்பிகா, யோகிபாபு, முனீஸ்காந்த்,ஆர்.கே.சுரேஷ், தமிழருவி மணியன் மற்றும் ஏராளமானோர் விருது பெறுகிறார்கள்.

இந்த விருது விழாவில் லக்ஷ்மன் சுருதி இன்னிசையில் பல முக்கிய கலைஞர்கள் பாடவும் இசைந்துள்ளனர். விழா ஏற்பாடுகளை ஆசிரியரும், தயாரிப்பாளருமான பி.டி.செல்வகுமார், ஏ.ஆர்.பிரபு, சிற்பி,பேரரசு மற்றும் பலர் கவனித்து வருகிறார்கள். 2017-ம் ஆண்டிற்கான முதல் விருது விழா என்பது குறிப்பிடதக்கது.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top