Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
28
98 வயதில் பட்டம் வென்ற முதியவர்!

Sooriyan Gossip - 98 வயதில் பட்டம் வென்ற முதியவர்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

798 Views
பீஹாரைச் சேர்ந்த, 98 வயது முதியவர், பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்று, சாதனை படைத்துள்ளார் பீஹாரில், நாலந்தா திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா, நேற்று நடந்தது.
இதில், 98 வயது ராஜ்குமார் வைஷ்ஷும் பட்டம்பெற்றார் இவர் அனைவரது பாராட்டையும் வென்றார். எம்.ஏ., பொருளாதாரம் முடித்த அவர், மேடையேறி, பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். 1938ல், ஆக்ரா பல்கலைக்கழகத்தில், பி.ஏ., பொருளாதாரம் படித்த அவர், 1940ல்,எல்.எல்.பி., முடித்தார். ஒரு தனியார் நிறுவனத்தின் சட்ட அதிகாரியாக பணியாற்றி, 1980களில் ஓய்வு பெற்றார். எம்.ஏ., பொருளாதாரம் படிப்பதற்காக, நாலந்தா திறந்த பல்கலைக்கழகத்தில், 2015ல் பதிவு செய்திருந்தார்.''என் நீண்ட நாள் கனவு நனவானது. வேலைக்கு செல்வதற்காக மட்டும் படிக்காமல், அறிவை வளர்த்துக் கொள்ளும் வகையில் படிக்க வேண்டும்,'' என, வைஷ் கூறினார்.நாலந்தா பல்கலையில், மிக அதிக வயதில், முதுகலை பட்டம் வென்றவர் என்ற சாதனையை, அவர் புரிந்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top