Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
29
கமலின் முன்னாள் மனைவிக்கு நேர்ந்துள்ள சோகம்

kamal wife - கமலின் முன்னாள் மனைவிக்கு நேர்ந்துள்ள சோகம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,514 Views
நடிகர் கமலஹாசனின் முன்னாள் மனைவி வீடு இழந்து தற்போது அந்த வீட்டை மீட்க நடிகர் அமிர்கானின் உதவியை நாடி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


நடிகர் கமல்ஹாசனின் முன்னாள் மனைவி சரிகா. இவர் கமலிடம் இருந்து விலகிய பின்னர் (சட்டப்படி விவாகரத்து பெறவில்லை என்றும் கூறப்படுகிறது).

மும்பையில் தனது தாயுடன் வசித்து வந்தார். இவரது தாய் கடந்த நவம்பர் மாதம் காலமானார். இவர் காலமான பின்னர் இவர்கள் தங்கியிருந்த வீடு டாக்டர் விகாஸ் தாக்கர் என்பவரது கைக்கு சென்றுவிட்டது. இதையடுத்து அந்த வீட்டில் சரிகா தங்க முடியவில்லை.

இந்த வீடு மும்பையில் பணக்காரர்கள் வசிக்கும் பகுதியில், பானு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளது. இந்தக் குடியிருப்பில்தான் நடிகர்கள் கோவிந்தா மற்றும் விவேக் ஓபராய் ஆகியோர் உள்ளனர்.

இந்த வீட்டை சரிகா சம்பாதித்த பணத்தில் அவரது தாய் வாங்கியதாக கூறப்படுகிறது.

இந்த வீட்டை தனது இறப்புக்குப் பின்னர் தனது மகளுக்கு என்று எழுதி வைத்து இருப்பதாக கூறப்பட்டாலும், உயிலில் விகாஸ் டாக்டருக்கு எழுதி வைத்து இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

இதனால், அந்த வீட்டை அவர் ஆக்கிரமித்துள்ளார். மேலும் ஜூஹூ பீச்சில் உள்ள ஒரு வீடும் அவரது கையை விட்டுச் சென்றுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top