Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
29
12 ஆண்டுகளாக ஊமையாக நடித்த கொலையாளி - இப்போது நிரந்தரமாகவே பேச்சுத்திறன் இழந்த சம்பவம்

Sooriyan Gossip - 12 ஆண்டுகளாக ஊமையாக நடித்த கொலையாளி - இப்போது நிரந்தரமாகவே பேச்சுத்திறன் இழந்த சம்பவம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,752 Views
சீனாவின் ஜீஜியாங் மாகாணத்தைச் சேர்ந்த செங் என்ற வாலிபர் 2005 ம் ஆண்டு தனது மனைவியின் உறவினரை கொலை செய்து விட்டு அப்பகுதியை விட்டு தப்பிச் சென்று விட்டார். சொத்து தகராறினால் இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது. செங்கின் பெற்றோர்கள் அவரை காணவில்லை என பொலிஸில் புகார் அளித்து 12 ஆண்டுகளாக தேடி வருகின்றனர்.

இந்நிலையில், செங் வேறொரு மாகாணத்தில் கட்டிட தொழிலாளராக பணிபுரிந்து வந்தார். தன்னை பற்றிய உண்மை வெளியில் தெரியாமல் இருக்க 12 ஆண்டுகளாக ஊமையாக நடித்து வந்துள்ளார். திருமணமாகி ஒரு குழந்தையுடன் வசித்து வந்த இவரை சந்தேகத்தின் பெயரில் பொலிஸார் கைது செய்தனர்.

அவரின் இரத்தத்தை பரிசோதனை செய்ததில் அவரின் உண்மையான அடையாளம் தெரிய வந்தது. அவரின் DNA அறிக்கை மூலம் கண்டறிந்ததாக பொலிஸார் கூறினர். 12 ஆண்டுகளாக ஊமையாக நடித்தனால் அவர் தன் பேச்சுத்திறனை நிரந்தரமாக இழந்தார். கொலை செய்த குற்றத்திற்காக மரண தண்டனை வழங்க வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கொலை குற்றத்திலிருந்து தப்பிக்க ஊமையாக நடித்த வாலிபர் பேச்சுத்திறனை இழந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Make a Comment
Make a Comment

இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip

Recent Gossip Post

Top 10 Commenters

Latest Comments

Top