Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
03
மீண்டும் கவர்ச்சியில் தவழும் மந்திராபேடி..!!

cinema - மீண்டும் கவர்ச்சியில் தவழும் மந்திராபேடி..!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

421 Views
சில ஆண்டுகளுக்கு முன் நடந்த சர்வதேச கிரிக்கெட் போட்டியின்போது வர்ணனையாளராக தொலைக்காட்சியில் தோன்றிய மந்திரா பேடி கவர்ச்சி உடைகளில் கலக்கினார். இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததுடன் கோலிவுட் இயக்குனர்களின் கவனத்தையும் ஈர்த்தது.

 

பிரபல இயக்குனர், நடிகர் ஒருவர் மந்திராபேடியை தனது படத்தில் கதாநாயகியாக  நடிக்க அழைத்தார். சில காரணங்களால் மறுத்துவிட்டார். பின்னர் அவருடன் சமாதானமாக பேசி ‘மன்மதன்’ படத்தில் நடிக்க அழைத்து வந்தார் சிம்பு, அதன்பிறகு இந்தி படங்களில் நடித்தவர் மீண்டும் அடங்காதே மற்றும் பிரபாஸ் நடிக்கும் சாஹோ படங்களில் நடிக்கிறார்.

எந்த பிரச்சனைகளையும் துணிச்சலாக எதிர்கொள்ளும் குணம் கொண்ட மந்திரா பேடிக்கு தற்போது 45 வயது ஆகிறது. ஆனாலும் கட்டுக்குலையாத தோற்றத்துடன் தனதுஉடலை பராமரித்து வருகிறார். சமீபத்தில் அவர் கடற்கரையில் நீச்சல் உடையில் கும்மென்று இருக்கும் தோற்றத்தை செல்பி எடுத்து இணைய தளத்தில் வெளியிட்டிருக்கிறார். இது அவரது ரசிகர்களை கவர்ச்சி அலையில் மூழ்கடித்திருக்கிறது.
 
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top