Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
03
பொங்கலுக்கு போட்டிபோடும் திரைப்படங்கள்..!!

cinema - பொங்கலுக்கு போட்டிபோடும் திரைப்படங்கள்..!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

519 Views
பொங்கல் தினத்தில் தானா சேர்ந்த கூட்டம்' 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்', 'குலேபகாவலி', 'கலகலப்பு 2', 'மதுர வீரன்', 'மன்னர் வகையறா', 'நிமிர்', 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்', 'ஸ்கெட்ச்' மற்றும் 'அண்டாவ காணோம்' ஆகிய படங்கள் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆனாலும் இவற்றில் தானா சேர்ந்த கூட்டம்' 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்', 'குலேபகாவலி', ஆகிய மூன்று படங்கள் மட்டுமே தற்போது வெளியீடு திகதியுடன் கூடிய போஸ்டரை வெளியிட்டு உறுதி செய்துள்ளன.
 
விக்ரமின் ஸ்கெட்ச் திரைப்படம் இன்னும் ஓரிரு நாட்களில் சென்சார் சான்றிதழ் கிடைத்தவுடன் வெளியீட்டு திகதியுடன் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மற்ற படங்கள் சரியான திரையரங்குகள் கிடைத்தால் மட்டுமே வெளியாகும் என்றும், இல்லையேல் வரும் பிப்ரவரி மாதத்திற்கு தள்ளிப்போகும் என்றும் கூறப்படுகிறது
 
Make a Comment
Make a Comment

இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip

Recent Gossip Post

Top 10 Commenters

Latest Comments

Top