Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
03
ஐஸ்வர்யா ராய்க்கு ஏற்கனவே ஒரு மகன் இருப்பதாக வெளியான செய்தி..... பச்சன் குடும்பத்தில் பெரும் கலக்கம்!!

cinema - ஐஸ்வர்யா ராய்க்கு ஏற்கனவே ஒரு மகன் இருப்பதாக வெளியான செய்தி..... பச்சன் குடும்பத்தில் பெரும் கலக்கம்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

522 Views
ஆந்திராவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தான் நடிகை  ஐஸ்வர்யா ராயின் மகன் என நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக  இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் பாலிவுட் திரை உலகத்தை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
 
 

ஆந்திராவை சேர்ந்த சங்கீத் குமார் எனும் 27 வயது இளைஞர் ஒருவர்  நடிகை  ஐஸ்வர்யா ராய்தான் தனது தாய் என கூறி அவரை சந்திக்க மும்பை வந்துள்ளார். இது குறித்து நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளார்.
 
இது குறித்து சங்கீத் குமார் கருத்து வெளியிடும் பொது, 1988 ஆம் ஆண்டு லண்டனில் ''IVF''  முறையில் ஐஸ்வர்யா ராய்க்கு தான் குழந்தையாக  பிறந்து இரண்டு வருடம் ஐஸ்வர்யா ராயின் பெற்றோரிடம் வளர்ந்தேன்.
 
அதன் பின்னர்  தனது  தந்தை ஆதிவேலு ரெட்டி தன்னை  விசாகப்பட்டினத்துக்கு அழைத்து வந்துவிட்டார். ஐஸ்வர்யா எனது தாய் என்பதற்கான ஆதாரங்களை என் உறவினர்கள் அழித்துவிட்டனர். இது உண்மை என்பதை நிரூபிக்க என்னிடம் ஆதாரம் ஏதும் இல்லை என கலக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
 
இதனை அடுத்து ஐஸ்வர்யா ராயின் குடும்பம் பெரும் கலக்கத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top