Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
04
குளியலறையில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி... எச்சரிக்கை..!! உங்களுக்கும் இது போன்று நடக்கலாம்...!!

International news - குளியலறையில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி... எச்சரிக்கை..!! உங்களுக்கும் இது போன்று நடக்கலாம்...!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

14,391 Views
பிரான்ஸ் நாட்டில் உள்ள இளம் பெண்ணுக்கு நேர்ந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு தோன்றியுள்ளது. குறித்த பெண் வேலை முடிந்து வீடு திரும்பிய சில மணி நேரங்களில் அவரது கணவர் வீட்டின் கதவை தட்டியும் அவர், கதவை திறக்கவில்லை.

 

 
இதனை அடுத்து பெண்ணின் கணவர் வீட்டுக்கதவை  உடைத்து உள்ளே சென்றுள்ளார். அப்போது, அவரது மனைவி குளியலறையில் மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.
 
தனது மனைவியை கண்டு  அதிர்ச்சி அடைந்த நபர்  மனைவியை மருத்துவமனையில் அனுமதித்துளார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட  பெண்,  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட போது, அதிர்ச்சி தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.
 
குறித்த பெண் மயங்கிய இடத்தில்  அவரது கைத்தொலைபேசி சார்ஜிங் நிலையில் இருந்துள்ளது. ஈர கையுடன் மொபைல் சார்ஜரை தொட்டதால் அவர் மின்சாரம் தாக்கி மரணித்ததாக   காவல்துறையில்  தரப்பில் கூறப்பட்டுள்ளது.இதனையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 
இதனை அடுத்து பெண்ணின் கணவர் வீட்டுக்கதவை 
உடைத்து உள்ளே சென்றுள்ளார். 
அப்போது, அவரது மனைவி குளியலறையில் மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.

தனது மனைவியை கண்டு அதிர்ச்சி அடைந்த நபர் மனைவியை மருத்துவமனையில் அனுமதித்துளார். 

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட போது, அதிர்ச்சி தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

குறித்த பெண் மயங்கிய இடத்தில் அவரது கைத்தொலைபேசி சார்ஜிங் நிலையில் இருந்துள்ளது. ஈர கையுடன் மொபைல் சார்ஜரை தொட்டதால் அவர் மின்சாரம் தாக்கி மரணித்ததாக காவல்துறையில் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top