Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Jan
04
திருமணம் முடிந்த 18 மணிநேரத்தில் உயிரிழந்த பெண்...!!

International news - திருமணம் முடிந்த 18 மணிநேரத்தில் உயிரிழந்த பெண்...!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

6,972 Views
அமெரிக்காவின் தென்கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஹீதர் மோஷர் என்ற பெண் மார்பக புற்றுநோயால் அவதியுற்று வந்தார். அவருக்கு அமெரிக்காவிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.



அவரின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். புற்றுநோயானது மூளை வரை பரவியதால் ஹீதர் இறந்து விடுவார் என வைத்தியர்கள் கூறியிருந்தனர். இதனால் அவரது காதலர் டேவிட் மோஷர் மருத்துவமனையில் வைத்து ஹீதரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். 

இந்நிலையில், கடந்த மாதம் மருத்துவமனையில் வைத்து இருவருக்கும் திருமணம் நடத்தப்பட்டது. ஹீதர் திருமண ஆடை அணிந்து படுக்கையில் இருந்தார். அவர் முகத்தில் ஆக்சிஜன் மாஸ்க் போடப்பட்டிருந்தது. அவர்களுடைய நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் டேவிட், ஹீதர் திருமணம் நடைபெற்றது.

திருமணமான 18 மணி நேரத்தில் ஹீதர் உயிரிழந்தார். அவருடைய இழப்பு அனைவரிடமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இறந்து விடுவார் என்பது அறிந்தும் தன் காதலியின் கரம்பிடித்த டேவிட்டின் அன்பு அனைவரையும் வியக்க வைக்கிறது
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top