Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
04
தலையில் போட்ட கொண்டையால் கீர்த்தி சுரேஷ்க்கு வந்த கலாய்ப்பு...!!

cinema - தலையில் போட்ட கொண்டையால் கீர்த்தி சுரேஷ்க்கு வந்த கலாய்ப்பு...!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,346 Views
திரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கத்தில் பவன் கல்யாண், கீர்த்தி சுரேஷ், குஷ்பு உள்ளிட்டோர் நடித்துள்ள தெலுங்கு படமான அஞ்ஞாதவாசியின் இசை வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் இடம்பெற்றது. இதன் போது கொண்டை போட்டு வந்த நம்ம கீர்த்தி சுரேஷை ரசிகர்கள் கலாய்த்தது மிகவும் வேதனை அளித்ததாக தெரிவித்தார்.


 
 

கீர்த்தி சுரேஷ் சாமி 2 படத்திற்கு அளவுக்கு அதிகமாக சம்பளம் கேட்டதாக வெளியாகிய செய்தி உண்மைக்குப் புறம்பானது எனவும், நடிகை திரிஷா சாமி 2 வில் இருந்து விலகியது ஏன் எனத் தனக்கு எதுவும் தெரியாது எனவும்,

சண்டக்கோழி 2 கதையை கேட்டதுமே மிகவும் பிடித்துவிட்டதால் உடனடியாக நடிக்க ஒத்துக்கொண்டதாகவும். ஆனால் தேசிய விருது பெற்ற மீரா ஜாஸ்மின் நடித்த கதாபாத்திரத்தில் நடிப்பது பெரிய விஷயம்.

ஹைதராபாத் நிகழ்ச்சிக்கு புதிய பாணியில் வரலாம் என்று சேலை கட்டி கொண்டை போட்டு வந்தேன். ஆனால் மக்கள் என்னை கலாய்க்க ஆரம்பித்தனர். முதலில் நான் அதை பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் போகப் போக ரொம்ப வலித்தது என்றார் கீர்த்தி சுரேஷ்

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top