Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
05
தெலுங்கில் கால்பதிக்கும் விஜய் சேதுபதி

Cinema news - தெலுங்கில் கால்பதிக்கும் விஜய் சேதுபதிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

796 Views
தெலுங்கில் கால்பதிக்கும் விஜய் சேதுபதி

தமிழில் துணை வேடங்களில் நடித்து தற்போது நாயகனாக தமிழ் சினிமா துறையில் இடம்பிடித்திருப்பவர் விஜய் சேதுபதி இவரின் வளர்ச்சியில் இன்னும் ஒரு படி மேலோங்குகிறது தெலுங்கு திரை உலகிலும் கால் பதிக்கவுள்ளார்
தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் படம், சைரா நரசிம்ம ரெட்டி. அமிதாப்பச்சன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தில்  விஜய் சேதுபதி முதல்முறையாக தெலுங்கில் அறிமுகமாகிறார். தெலுங்கை தொடர்ந்து தமிழ், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் படம் ரிலீஸ் செய்ய திட்டமிடப் பட்டுள்ளது. சைரா நரசிம்ம ரெட்டி வேடத்தில் நடிக்கும் சிரஞ்சீவியின் வலதுகரமாக இருக்கும் ஒப்பாயா என்ற வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். சைராவின் அதீத நம்பிக்கைக்கு உரியவராக இருந்தவர், ஒப்பாயா. எனவே, படம் முழுவதும் சிரஞ்சீவியுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பதால், அதிக நாட்கள் கால்ஷீட் ஒதுக்கிக் கொடுத்து இருக்கிறார் விஜய் சேதுபதி.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top