Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
05
தயிரின் நன்மைகள்!!

Sooriyan Gossip - தயிரின் நன்மைகள்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,446 Views
தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து.குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவது தயிர்தான். .தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91% உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும். இது ஜீரண சக்தியை தூண்டி வயிற்றின் உபாதைகளை சரி செய்கிறது.
 

அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும் பொழுது வெந்தயம் + தயிர் 1 கப் சாப்பிட்டால் வயிற்று பொருமல் அடங்கும். சீரகம் மற்றும் தயிர் தயிருடன் சீரகத்தை பொடி செய்து கலந்து சாப்பிட்டால் அது உடல் எடை குறைய உதவும். மிளகுத் தூள் மற்றும் தயிர் தயிருடன் மிளகுத் தூள் சேர்த்து சாப்பிட்டால் அதில் உள்ள புரோபயோடிக் பாக்டீடியாக்கள் மற்றும் பெப்ரன் மலச்சிக்கல் மற்றும் அஜீரண பிரச்சனையில் இருந்து விடிவிக்கும்.

ஓட்ஸ் மற்றும் தயிர் ஓட்ஸை தயிரில் சேர்த்து சாப்பிட்டால், உடலுக்கும் வேண்டிய கால்சியம், புரோட்டீன் கிடைப்பதோடு தசைகள் வலிமையடைய உதவும். பழங்கள் மற்றும் தயிர் பழங்களுடன் தயிர் சேர்த்து சாலட் போன்று தயாரித்து சாப்பிடுவதால், உடலில் ஆற்றல் அதிகரிக்கும். நட்ஸ் மற்றும் தயிர் தயிருடன் நட்ஸ் சேர்த்து சாப்பிடவே கூடாது.

ஏனெனில் இவை இரண்டிலுமே புரொட்டின் அதிகம் இருப்பதால் அது செரிமான மண்டலத்திற்கு அதுக அழுத்தத்தைக் கொடுக்கும். தயிர் மற்றும் சீஸ் சீஸும் தயிரும் சேர்த்து சாப்பிடவேகூடாது. தயிர் மற்றும் மீன் மீன் சாப்பிட்டால் அப்போது தயிர் சாப்பிடாதீர்கள். அதேபோல் வாழைபழத்தோடும் தடிர் சேர்த்து சாப்பிடவேகூடாது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top