Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Jan
08
ஒரு தமிழனின் தற்கொலை முயற்சி.... அதிரவைக்கும் பின்னணி...!!

Indian news - ஒரு தமிழனின் தற்கொலை முயற்சி.... அதிரவைக்கும் பின்னணி...!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

99 Views
இந்தியாவின் குஜராத்தில் உள்ள பிரபல மருத்துவக் கல்லூரியில் பயின்று வரும் தமிழக மாணவர் ஒருவர், அவமதிக்கப்பட்டதால் தீடீர் தற்கொலை முயற்சியினை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரிராஜன் என்ற குறித்த மாணவர், குறித்த மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு அறுவை சிகிச்சை மாணவராக இருந்து வருகிறார். வறுமையின் பிடியில் சிக்குண்ட மாரிராஜன், அரசாங்க உதவிகளை பெற்று குறித்த மருத்துவ கல்லூரியில் இணைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தன்னை அறுவை சிகிச்சை செய்ய குறித்த கல்லூரியின் நிர்வாகிகள் அனுமதிக்கவில்லை என்றும், ஜாதி என்ற பெயரில் தன்னை தரக்குறைவாக நடத்துவதாகவும் கூறி, குறித்த மாணவர் மயக்க மாத்திரைகளை அளவுக்கு அதிகமாககு உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்ட கல்லூரி நிர்வாகம், மாரிராஜன் கூச்ச சுபாவம் உடையவர் என்றும், பெரும்பாலான நேரங்களில் கல்லூரியில் இருப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இந்தக் காரணத்தால் தான் அவரை அறுவை சிகிச்சை செய்ய தமது தரப்பு அனுமதிக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில், காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top