Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Jan
08
தினமும் ஹோட்டலில் சாப்பிடும் நபர்களா நீங்கள்? எச்சரிக்கையாக இருங்கள்....!!

helth - தினமும் ஹோட்டலில் சாப்பிடும் நபர்களா நீங்கள்? எச்சரிக்கையாக இருங்கள்....!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,364 Views
தமது கல்விக்காகவும்,தொழிலுக்காகவும் சொந்த இடங்களை விட்டு வேறு இடங்களுக்குச் செல்லும் நம்மில் பலர், தமது அன்றாட உணவுகளை உணவகங்களின் உடாகவே உட்கொள்கின்றனர்.



ஹோட்டலில் உண்ணும் போது, அதிக காரம் மற்றும் உப்பு என்பவற்றால், குறித்த உணவுகளை தொடர்ந்து உண்ண முடியாது. அதேபோன்று, சுவைக்காக போடக்கூடிய அஜினோமோட்டா எமது உடலுக்கு அதிக ஆபத்துக்களை விளைவிக்கக்கூடியதாகும்.
இதன் காரணத்தினால் எமக்கு உடலில் அல்சர் போன்ற நோய்கள் வந்துவிடும். எனினும் நம்மால் ஹோட்டல் உணவுகளை தவிர்க்க முடியாது. ஹோட்டல் உணவுகளினால் ஏற்படக்கூடிய தீங்குகளை உணர்ந்தால், நாம் ஹோட்டல் உணவுகளை தவிர்த்து கொள்ளலாம்.

ஹோட்டலில் பயன்படுத்தப்படும் காய்கறிகள் நன்கு சுத்தம் செய்யப்பட்டதாக இருக்காது. இதனை உட்கொள்ளும் போது, எமது வயிற்றில் குறிப்பாக குடலில் நிறைய பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

அத்துடன் கடைகளில், பலமுறை ஒரே எண்ணெயை பயன்படுத்துவதால் உடலில் பலவிதமான நோய்கள் உண்டாகின்றன.
மேலும் எண்ணெயில் இருக்கும் ட்ரான்ஸ் பேட்டி அசிட்டுக்கள் நீரிழிவு, கொலஸ்டரோல் மற்றும் இதய நோய்களுக்கு அதிக காரணங்களாக உள்ளன.

உடல் ஆரோக்கியத்தை விரும்புகின்றவர்கள், ருசியாக இருக்கும் ஹோட்டல் உணவுகளைவிட ஆரோக்கியம் நிறைந்த வீட்டு உணவுகளே சிறந்தது என்பதை மனதில் நிலை நிறுத்தி கொள்ள வேண்டும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top