Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
08
ஜூலியின் கதாபாத்திரம் என்ன ..? அவரே கூறுகிறார் ..!!

big boss julie - ஜூலியின் கதாபாத்திரம் என்ன ..? அவரே கூறுகிறார் ..!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,509 Views
விஜய் டிவியில் நடைபெற்ற Big Boss  நிகழ்ச்சியானது மக்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் சினிமா நடிகர்கள் மற்றும் பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.



ஜல்லிகட்டு நிகழ்ச்சியின் போது குரல் கொடுத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் ஜூலி இவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால் நிகழ்ச்சியில் இவரின் நடிப்பு மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் ஜூலி அதிகமாகவே வெறுப்பைதான் சம்பாதித்தார். இது அனைவரும் அறிந்தது.

பின்னர் நிகழ்ச்சி முடிந்ததும் கலைஞர் டிவியில் தொகுப்பாளினியாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் இவர் தற்போது படத்தில் நடிகையாக அறிமுகமாகிறார்.

அந்த படத்தில் கதைப்படி ஜூலி சமூக அக்கறை கொண்ட ஒரு பெண்ணாக ஜூலியானா என்ற பெயரிலே நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top