Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
08
அப்பவே அவரை பார்த்து வழிந்தும் இருக்கிறேன்- கீர்த்தி

cinema - அப்பவே அவரை பார்த்து வழிந்தும் இருக்கிறேன்- கீர்த்திSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,509 Views
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.



இந்நிலையில் நடந்த தானா சேர்ந்த கூட்டம் ஊடக சந்திப்பில் பேசிய கீர்த்தி கூறியதாவது, 'அனைவருக்கும் வணக்கம். தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த ஞானவேல் ராஜா சாருக்கு நன்றி. அன்பான இயக்குனர் பற்றி கூற வேண்டும்.

இயக்குனர் ஒரு அன்பான பிரதர். இந்த வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி பிரதர். இந்த படத்தில் கதாநாயகி கதாபாத்திரம் அழகானது. தினேஷ் ப்ரோவுக்கு நன்றி. 80கள் காலத்தை ரொம்ப அழகாக காட்டியிருப்பார் அவர்.

நான் ஒரு காலத்தில் சஞ்சய் ராமசாமியை பார்த்து வழிஞ்சிருக்கிறேன். இன்று அவருடன் சேர்ந்து நடித்துள்ளேன். இது எனக்கு கிடைத்த பாக்கியம். சூர்யா சாருடன் சேர்ந்து நடித்தது எனக்கு பெரிய விஷயம் என்றார் கீர்த்தி.

தான் விஜய் ரசிகை என்று இத்தனை நாட்களாக கூறிவிட்டு தற்போது என்னவென்றால் பள்ளிக்காலத்தில் இருந்தே நான் சூர்யாவின் தீவிர ரசிகை என்று சொல்லிவிட்டாரே என தளபதி ரசிகர்கள் கீர்த்தி மீது கொஞ்சம் வருத்தத்தில் உள்ளனர். அடுத்த முறை அஜித்தின் தீவிர ரசிகை என்று சொல்லாமல் இருந்தால் சரி.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top