Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Jan
08
விக்ரம் நடிக்கும் அடுத்த பிரம்மாண்டமான படம் 'கர்ணன் '

cinema - விக்ரம் நடிக்கும் அடுத்த பிரம்மாண்டமான படம் 'கர்ணன் 'Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

737 Views
சிவாஜி கணேசன் நடித்த 'கர்ணன்' திரைப்படம் கடந்த 1964ஆம் ஆண்டு வெளிவந்துமிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றது. இந்த படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் டிஜிட்டலில் வெளிவந்தும் வெற்றி பெற்றது.
 
 
 
 

இந்த நிலையில் 'மகாவீர் கர்ணன்' என்ற பெயரில் பிரமாண்டமாக ஒரு திரைப்படம் உருவாகவுள்ளது. இந்திய மதிப்பெண்களின் ரூ.300 கோடி முதலீட்டில் நியூயார்க்கில் வாழும் இந்தியர் ஒருவர் இந்த படத்தை தயாரிக்கின்றார்
 
பிரபல மலையாள இயக்குனர் ஆர்.எஸ்.விமல் இயக்கும் இந்த படத்தில் கர்ணன் வேடத்தில் விக்ரம் நடிக்கின்றார். துரியோதனன் வேடத்தில் நடிக்க பிரபல பொலிவூட் நடிகரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பை தொடங்கி அடுத்த ஆண்டு இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top