Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
09
ராஜாவை கழற்றி விட்ட தீபா...... !!

Indian news - ராஜாவை கழற்றி விட்ட தீபா...... !!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,086 Views
 
தமிழகத்தின் முன்னாள் முதல்வர்  ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தனக்கென  சில ஆதரவாளர்களை  வைத்துக்கொண்டு ''எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை''  என்ற ஒன்றை நடத்தி வருகிறார். அந்த பேரவையில் இருந்து தற்போது தனது நண்பரும்  வாகன சாரதியுமான  ராஜாவை அதிரடியாக பதவி நீக்கம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 

ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அவரது அண்ணன் மகள் தீபா, சில அதிரடி அரசியல் நடவடிக்கைகளில் இறங்கினார். இதனால் அதிமுக தொண்டர்கள் அவரது பக்கம் சாய ஆரம்பித்தனர். ஆனால்  அவரது நடவடிக்கைகள் காலப்போக்கில் பிடிக்காமல் போக பல தொண்டர்கள் தீபாவை விட்டு விலகினர்.
 
இந்நிலையில் எஞ்சியுள்ள  சில ஆதரவாளர்களை வைத்துக்கொண்டு  எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை தீபா  நடத்தி வருகிறார். தீபா அரசியலில் இறங்கியதில் இருந்து அவரை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக  அவரது நண்பரும், வாகன சாரதியுமான  ராஜா மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
 
இதனால் தீபாவின் கணவர் மாதவனுக்கும், தீபாவுக்கும் இடையே பல  கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டதாகவும் இதனாலேயே தீபா,  ராஜாவை பதவி நீக்கம் செய்ததாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top